Sunday, April 14, 2024
Tag:

First look

காந்தாரா: சாப்டர் ஒன்’ ஃபர்ஸ்ட்  லுக்   நவ.27 வெளியீடு.!

ரிஷப் ஷெட்டி நடித்து, இயக்கிய திரைப்படம் ‘காந்தாரா. கிஷோர், சப்தமி கவுடா பலர் இந்த படத்தில் நடித்திருந்தனர். ஹோம்பாலே பிலிம்ஸ் தயாரித்தது. தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளிலும் வெளியாகி நல்ல...

நடன இயக்குனர் சாண்டி நடிக்கும்  ’ரோசி’ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்

தமிழ் சினிமாவில் பல திரைப்படங்களில் நடன இயக்குனராக பணியாற்றியவர்  சாண்டி விஜய் நடிப்பில் வெளியான ‘லியோ’ படத்தில் நடித்திருந்தார். சைக்கோ கதாபாத்திரத்தில் அவரின் நடிப்பு பலரின் கவனத்தையும் ஈர்த்தது. இந்நிலையில், சாண்டி தற்போது கன்னட...

ரன்பீர் கபூரின் ‘அனிமல்’:  ராஷ்மிகாவின் லுக் வெளியீடு

‘அர்ஜுன் ரெட்டி’ படத்தின் மூலம் கவனம் பெற்ற இயக்குநர் சந்தீப் ரெட்டி வங்கா அடுத்து பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூருடன் கைகோத்துள்ளார். இப்படத்துக்கு ‘அனிமல்’ என பெயரிடப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் ராஷ்மிகா கதாநாயகியாக...

மிரட்டும் ‘சைரன்’ ஜெயம் ரவி!

‘சைரன்’ படத்தின் ஜெயம்ரவியின் முதல் தோற்றம் வெளியாகி வலைதளத்தில் ரசிகர்களின் வரவேற்பை பெற்று வருகிறது. இதில் கதாநாயகியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். யோகிபாபு, சமுத்திரகனி உள்பட பலர் படத்தில் நடித்துள்ளனர். குடும்ப அம்சங்களுடன்...

நூடுல்ஸ் பர்ஸ்ட் லுக் வெளியீடு 

ரோலிங் சவுண்ட் பிக்சர்ஸ் (ROLLING SOUND PICTURES) அருண்பிரகாஷ் தயாரிப்பில் ‘அருவி’ மதன் இயக்கத்தில் உருவாகும் படம்  ‘நூடுல்ஸ்’. ஹரீஷ் உத்தமன் - ஷீலா ராஜ்குமார்  ஜோடியாக நடிக்கின்றனர். மேலும், ஆழியா க, திருநாவுக்கரசு,...

‘சந்திரமுகி 2’ : வேட்டையன்  பராக்!

பி.வாசு இயக்கத்தில் ரஜினி நடித்து பெரிய ஹிட் அடித்த திரைப்படம் சந்திரமுகி. தற்போது இதன் இரண்டாம் பாகத்தை அவரே இயக்குகிறார். ரஜினி நடித்த வேடத்தில் ராகவா லாரன்ஸ் நடிக்கிறார். இதனால் படத்துக்கு எதிர்பார்ப்பு...

விஜய் சேதுபதியின் 50-வது படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இன்று ரிலீஸ்

விஜய் சேதுபதி நடிப்பில் அண்மையில் ‘விடுதலை பாகம் 1’, ‘யாதும் ஊரே யாவரும் கேளீர்’ படங்கள் வெளியாகின. பாலிவுட்டில் தடம் பதித்த அவரின் ‘ஃபார்ஸி’ வெப் சீரிஸும் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது. அட்லீ...

ரேகாவின் மிரியம்மா – ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

'கடலோர கவிதைகள்' புகழ் நடிகை ரேகா சிறிய இடைவெளிக்குப் பிறகு மீண்டும் கதையின் நாயகியாக முதன்மையான வேடத்தில் நடிக்கும் புதிய திரைப்படத்திற்கு 'மிரியம்மா' என பெயரிடப்பட்டிருக்கிறது. அறிமுக இயக்குநர் மாலதி நாராயண் இயக்க,...