Subscribe for Interesting Tamil Cinema News, Chai with Chithra, and Exclusive interviews of the Film personalities.
HOT NEWS
தனது திரைப்படங்களால் ஹாட்ரிக் வெற்றியை பெற்று அசத்திய ராஷ்மிகா மந்தனா!!!
கன்னட சினிமாவில் அறிமுகமாகி, பின்னர் தெலுங்கில் நடித்து வெற்றி பெற்ற ராஷ்மிகா மந்தனா, தற்போது ஹிந்தியில் முன்னேறி வருகின்றார். தமிழில் 'சுல்தான்' மற்றும் 'வாரிசு' படங்களில் நடித்த அவர், தற்போது தமிழ்-தெலுங்கில் தயாராகும் 'குபேரா' மற்றும் ஹிந்தியில் உருவாகும் 'சிக்கந்தர்'...
HOT NEWS
அதிகாரபூர்வமாக வெளியான SK23 டைட்டில்… மதராஸியாக மாஸ் காட்டும் சிவகார்த்திகேயன்! #MADHARASI
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான ஏஆர் முருகதாஸ், தற்போது சிவகார்த்திகேயன் நடிக்கும் 23வது படத்தை இயக்கி வருகிறார். இப்படம் 2023ம் ஆண்டில் அறிவிக்கப்பட்டு, 2024 பிப்ரவரியில் படப்பிடிப்பு தொடங்கியது. சில கட்டப்...
HOT NEWS
தனுஷின் தெரே இஸ்க் மெயின் பாலிவுட் படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது!
ராஞ்சனா, அட்ராங்கி ரே படங்களுக்கு பிறகு மூன்றாவது முறையாக ஆனந்த் எல். ராய் இயக்கத்தில் தனுஷ் ' தெரே இஸ்க் மெயின்' என்கிற ஹிந்தி படத்தில் நடிக்கவுள்ளார். இதற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கின்றார்.
https://youtu.be/RWdBFzmKL60?si=qtOv92dHwkfgN4H6
இப்படத்தில்...
HOT NEWS
தங்களது காதலை அதிகாரபூர்வமாக அறிவித்த பிக்பாஸ் பிரபலங்களான அர்ச்சனா மற்றும் அருண்!
பாரதி கண்ணம்மா' தொடர் மூலம் சின்னத்திரையில் கதாநாயகனாக அறிமுகமானவர் அருண். அதேபோல், 'ராஜா ராணி 2' தொடரில் வில்லன் கதாபாத்திரத்தில் பிரவேசித்து ரசிகர்களை கவர்ந்தவர் விஜே அர்ச்சனா. இவர்கள் இருவரும் காதலித்து வருவதாகும்...
HOT NEWS
2024 எனக்கு மிகவும் சிறந்த வருடமாக அமைய காரணம் இதுதான்… நடிகை மீனாட்சி சௌத்ரி டாக்!
தமிழ் சினிமாவில் விஜய் ஆண்டனியின் "கொலை" திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் மீனாட்சி சவுத்ரி. அதன் பிறகு, கடந்த ஆண்டு அவர் பல திரைப்படங்களில் நடித்து ரசிகர்களின் பாராட்டைப் பெற்றார்.
அதன்படி, ஆர்.ஜே. பாலாஜியின் "சிங்கப்பூர்...
HOT NEWS
வைர நெக்லஸ்-ஐ அன்பளிப்பாக பெற்ற கும்பமேளா பிரபலம் மோனாலிசா... வைரல் வீடியோ!
இந்த ஆண்டு நடைபெற்ற கும்பமேளாவில், கோடிக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர். பக்தர்கள் மட்டுமின்றி, இதை ஆவணப்படுத்த பத்திரிகையாளர்கள், புகைப்படக்காரர்கள், யூட்யூப் கிரியேட்டர்கள் உள்ளிட்ட பலரும் இந்த விழாவில் பங்கேற்றனர்.
இந்த நிலையில், மோனலிசா என்ற பெண்,...
HOT NEWS
காதலர் தினத்தன்று சிங்கிளாக வைஃப் செய்த லியோ பட நடிகை… வைரல் வீடியோ!
விஜய் டிவியில் ஒளிபரப்பான "பிக்பாஸ் 6" நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் ஜனனி. இலங்கையைச் சேர்ந்த இவர், தனியார் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக பணியாற்றிய அனுபவம் பெற்றவர். பிக்பாஸ் 6 நிகழ்ச்சியில் பங்கேற்க கிடைத்த வாய்ப்பை...
HOT NEWS
பட்டங்கள் எந்தவிதத்திலும் வாழ்க்கையில் உதவபோவது இல்லை… ராஷ்மிகா சொன்ன தத்துவம்!
தென்னிந்திய திரைப்பட உலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் ராஷ்மிகா, தற்போது ஹிந்தித் திரையுலகிலும் பிரபலமான நடிகையாக மாறிவிட்டார். விக்கி கவுசலுடன் அவர் நடித்துள்ள "சாவா" திரைப்படம் நேற்று (பிப்ரவரி 14) வெளியானது....
HOT NEWS
ரசிகர்களின் எதிர்பார்ப்புகளுக்கு இடையே வெளியான கவினின் கிஸ் படத்தின் டீஸர்!
படங்களில் சிறிய கதாபாத்திரங்களில் நடித்து வந்த கவின், 'நட்புன்னா என்னானு தெரியுமா' திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானார். அதன் பின்னர் வெளியான 'லிப்ட்', 'டாடா' போன்ற திரைப்படங்கள் ரசிகர்களிடையே நல்ல...
HOT NEWS
Comfort Zone-ல் இருந்துகொண்டே இருந்தால் வளர்ச்சி பெற முடியாது – நடிகை ரகுல் பிரீத் சிங் OPEN TALK!
தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக உயர்ந்துள்ள ரகுல் பிரீத் சிங், தமிழ், தெலுங்கு, ஹிந்தி மற்றும் கன்னட படங்களில் நடித்துவருகிறார். தமிழில் 'தடையற தாக்க, என்னமோ ஏதோ, ஸ்பைடர், தீரன் அதிகாரம் ஒன்று,...
HOT NEWS
போட்டி ஒன்றும் மோசமானது கிடையாது… பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு தீபிகா படுகோனே கொடுத்த நம்பிக்கை!
பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுடன் பிரதமர் மோடி ஆண்டுதோறும் கலந்துரையாடி வருகிறார். அந்த வரிசையில் இந்த ஆண்டும் கடந்த 10-ந்தேதி மாணவர்களுடன் அவர் கலந்துரையாடினார். அதேநேரம் இந்த ஆண்டு இந்த நிகழ்ச்சியில் சில மாறுதல்கள்...