நடிகர் கவினுக்கும் அவரது காதலி மோனிகாவுக்கும் கடந்த 2023ஆம் ஆண்டு குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய திரைத்துறை நண்பர்கள் முன்னிலையில் எளிமையாக திருமணம் நடைபெற்றது. சமீபத்தில் தங்களுக்கு ஆண், பெண் என இரட்டைக் குழந்தைகள் பிறந்துள்ளதாக கவின் அறிவித்திருந்தார்.இந்நிலையில், தனது குழந்தைகளுக்கு தியோலினா கவின் மற்றும் தியான் லியோ கவின் என பெயர் சூட்டியுள்ளார். இது தொடர்பாக கவின் சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவு தற்போது வைரலாகி வருகிறது.
Add a Comment
