நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட சரத்குமாரிடம் ’71 வயதிலும் இப்படி உடற்கட்டுடன் இருக்க என்ன காரணம்?’ என கேட்கப்பட்டது. அதற்கு, “71 வயதில் நான் இப்படி இருக்கிறேன் என்றால் நான் புகைப்பிடிப்பதில்லை, குடிப்பழக்கமும் கிடையாது. என்னிடம் நல்ல பழக்க வழக்கங்களே உள்ளன. அதுதான் இதற்கெல்லாம் காரணம் என்று நினைக்கிறேன்” என சரத்குமார் கூறியுள்ளார்.

