குளிர்கால ஒலிம்பிக்ஸ் ஜோதியை கையில் ஏந்தி சென்ற ஜாக்கி சான்!

71 வயதைக் கடந்தாலும் இளமைத் துடிப்புடன் செயல்படும் ஹாங்காங் நாட்டைச் சேர்ந்த ஜாக்கி சானுக்கு சுவிட்ஸர்லாந்தில் 78-வது ‘லோகார்னோ திரைப்பட விழாவில்’ வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது.2026-ம் ஆண்டு நடைபெறவிருக்கும் மிலன்-கோர்டினா குளிர்கால ஒலிம்பிக்ஸ்-க்கான ஒலிம்பிக் ஜோதியை, இத்தாலியில் உள்ள பாம்பேய் என்ற பழமையான இடத்தில் ஏந்திச் சென்றார். ஜாக்கி சான் இதற்கு முன்னரும், 2022 பெய்ஜிங் குளிர்கால ஒலிம்பிக்ஸ் உட்பட, பலமுறை ஒலிம்பிக் ஜோதியை ஏந்திச் சென்றுள்ளார்.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading