9 நாட்களில் ‘டாக்சிக்’ செய்த வசூல்!

யாஷ் நடிப்பில் கீது மோகன்தாஸ் இயக்கத்தில் உருவான ‘டாக்சிக்’ திரைப்படம் கடந்த 26ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியானது. ரூ.500 கோடி பட்ஜெட்டில் உருவான இப்படம் ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது. இந்நிலையில், வெளியான 9 நாட்களில் இப்படம் உலக அளவில் ரூ.322 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில் இந்தியாவில் மட்டும் ரூ.280 கோடி வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading