Subscribe for Interesting Tamil Cinema News, Chai with Chithra, and Exclusive interviews of the Film personalities.
Tag:
kavin
சினிமா செய்திகள்
பிளடி பெக்கர், கிஸ் படங்கள் குறித்து மனம் திறந்த நடிகர் கவின்!
இயக்குனர் நெல்சன் தயாரிப்பில் கவின் நடித்த ‘பிளடி பெக்கர்’ கடந்த ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியானது. இப்படம் ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களை பெற்றது.
அதன்பின், கவின் நடிப்பில் வெளியான ‘கிஸ்’ திரைப்படத்தில் பிரீத்தி...
HOT NEWS
‘அரசன்’ படத்தின் கதை மிகவும் தரமானதாக இருக்கும்… நடிகர் கவின் கொடுத்த அப்டேட்!
இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் சிலம்பரசன் நடிக்கும் புதிய படம் ‘அரசன்’. வடசென்னையை மையப்படுத்திய கேங்ஸ்டர் கதைக்களத்தில் இப்படம் உருவாகிறது.
இதில் சமுத்திரக்கனி, கிஷோர், ஆண்ட்ரியா, மற்றும் இயக்குநர் நெல்சன் ஆகியோரும் முக்கியமான கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்....
சினிமா செய்திகள்
கவின் – நயன்தாரா நடிக்கும் ‘ஹாய்’… டைட்டிலுடன் வெளியான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்!
தமிழ் சினிமாவில் "லிப்ட், டாடா, ஸ்டார் மற்றும் கிஸ்" போன்ற படங்களில் நடித்து ரசிகர்களின் மனதை கவர்ந்தவர் முன்னணி நடிகர் கவின். தற்போது இவர், லோகேஷ் கனகராஜிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த விஷ்ணு...
சினிமா செய்திகள்
கவின் நடித்துள்ள ‘மாஸ்க்’ படத்தின் கண்ணுமுழி பாடல் வெளியானது! #Mask
கவின் நடிப்பில் உருவாகியுள்ள மாஸ்க் திரைப்படத்தின் “கண்ணுமுழி” பாடல் வெளியிடப்பட்டுள்ளது.தமிழ் சினிமாவில் லிப்ட், டாடா, ஸ்டார் போன்ற படங்கள் மூலம் ரசிகர்களிடையே பிரபலமான , நடிகர் கவின், சமீபத்தில் வெளியான கிஸ் படத்தில்...
திரை விமர்சனம்
‘கிஸ்’ திரைப்படம் எப்படி இருக்கு? – திரைவிமர்சனம்!
இந்த படத்தில் ‘கிஸ்’ என்பது ஒரு முக்கியமான கதாபாத்திரமாக அமைகிறது. கதையை நகர்த்துவதும், ஹீரோவுக்கு பெரும் பிரச்சனையை ஏற்படுத்துவதும், அவரின் காதலை பிரிப்பதற்கும் காரணமாக இருப்பது ‘கிஸ்’ தான். இதனால், இப்படத்தில் ஏராளமான...
சினிமா செய்திகள்
படத்தின் தலைப்பு தான் கிஸ்… ஆனால் குடும்பத்துடன் பார்க்கக்கூடிய படம் தான் இது – நடிகர் கவின் டாக்!
டான்ஸ் மாஸ்டர் சதீஷ் இயக்கத்தில் கவின் – ப்ரீத்தி அஸ்ரானி நடிக்கும் கிஸ் படம் இந்த வாரம் வெளியாகிறது. இதை பற்றி கவின் கூறுகையில், "இது எனக்கு ஆறாவது படம். இந்த தலைப்பு...
HOT NEWS
80 பேரில் நான் ‘கில்லர்’ படத்திற்காக தேர்வானது எனக்கு மிகப்பெரிய பாக்கியம்- நடிகை ப்ரீத்தி அஸ்ரானி!
அயோத்தி படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்ற ப்ரீத்தி அஸ்ரானி, தற்போது கவினின் கிஸ் படத்தில் நடித்துள்ளார். இப்படம் விரைவில் வெளியாகவுள்ளது. மேலும் எஸ்.ஜே. சூர்யாவின் கில்லர் படத்திலும் நடித்து...
சினிமா செய்திகள்
கவினின் ‘கிஸ்’ படத்தில் பின்னணி குரல் கொடுத்துள்ள நடிகர் விஜய் சேதுபதி!
நடிகர் கவின், ‘நட்புன்னா என்னானு தெரியுமா’ என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானார். பின்னர் வெளியான ‘லிப்ட்’ மற்றும் ‘டாடா’ ஆகிய படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றன. ஆனால்...

