திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நடிகர் பிரபு தனது மனைவியுடன் இன்று சாமி தரிசனம் செய்தார். தற்போது கவின், நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள ‘ஹாய்’ திரைப்படத்தில் பிரபு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். கிருத்திகா உதயநிதி இயக்கியுள்ள இப்படம் வரும் ஆகஸ்ட் 28-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Add a Comment
