Subscribe for Interesting Tamil Cinema News, Chai with Chithra, and Exclusive interviews of the Film personalities.
Tag:
touring talkies
சினி பைட்ஸ்
வாரணாசி படத்தின் டைட்டில் வெளியீட்டு விழாவுக்கு இத்தனை கோடி செலவா?
வாரணாசி டைட்டில் டீசரை வெளியிடுவதற்காக ஏற்பாடு செய்யப்பட்ட இந்த விழாவிற்காக ரூ. 25 கோடி செலவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. படம் எடுக்கும் பட்ஜெட்டில் இவர்கள் ஒரு விழாவை நடத்தியுள்ளனர் என பலரும்...
சினிமா செய்திகள்
வெற்றிமாறன் படத்தில் வைக்காத காட்சிகளை வைத்து தனியாக ஒரு சீரிஸே உருவாக்கலாம் – நடிகர் கிஷோர்
நடிகர் கிஷோர் சமீபத்திய பேட்டியில், பாலிவுடில் நான் இரண்டு வலைத் தொடர்களில் நடித்திருந்தேன். அதற்குப் பிறகு முருகதாஸ் சார் இயக்கிய ‘சிகந்தர்’ படத்திலும் நடித்தேன். அந்த படத்திலும் முழுவதும் தமிழ் அணியேய்தான் வைத்திருந்தார்கள்....
சினிமா செய்திகள்
இரண்டு பாகங்களாக உருவாகவுள்ள பிரபாஸின் ‘Fauzi’ திரைப்படம்!
பிரபாஸ் நடிப்பில் வெளியான பாகுபலி இரண்டு பாகங்களாக உருவாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது. அதன் பின் சலார் மற்றும் கல்கி ஆகிய இரண்டு படங்களும் பிரபாஸ் நடிப்பில் இரண்டு பாகங்களாக உருவாகவுள்ளன.
இப்போது, சீதா...
சினிமா செய்திகள்
பிரபல ஹாலிவுட் நடிகர் டாம் குரூஸ் அவர்களுக்கு கவுரவ ஆஸ்கர் விருது!
பிரபல ஹாலிவுட் நடிகர் டாம் குரூஸ் அவர்களுக்கு கவுரவ ஆஸ்கர் விருது வழங்கப்பட்டுள்ளது. ஏற்கனவே அவர் 4 முறை ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டிருந்தார். Mission Impossible தொடர் படங்களின் மூலம் உலகமெங்கும் பெரும்...
சினிமா செய்திகள்
மலையாள சினிமாவிற்கு நான் தேவை இல்லை என நினைக்கிறேன் – நடிகை ஹனி ரோஸ் OPEN TALK!
மலையாள நடிகை ஹனி ரோஸ், தமிழில் முதல் கனவே, சிங்கம்புலி, கந்தர்வன் உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார். தெலுங்கு சினிமாவிலும் தொடர்ந்து நடித்து வருகிறார். தற்போது ‘ரேச்சல்’ என்ற பான்-இந்தியா படத்தில் முக்கிய...
சினிமா செய்திகள்
விஷால் இயக்கி நடிக்கும் ‘மகுடம்’ படத்தின் படப்பிடிப்பு நிறைவு!
விஷால் இயக்கி, நடிக்கும் படம் ‘மகுடம்’. துஷாரா விஜயன் நாயகியாக நடித்துள்ளார். இந்த படம் குறித்து படக்குழுவினர் வெளியிட்டுள்ள பதிவில், 17 நாட்கள் இடைவிடாத கிளைமாக்ஸ் படப்பிடிப்புடன் திரைப்படம் பிரம்மாண்டமாக நிறைவடைந்துள்ளது. கடந்த...
சினிமா செய்திகள்
அடுத்தடுத்து மூன்று படங்களில் கமிட்டான நடிகர் ரியோ ராஜ்!
நடிகர் ரியோ ராஜ், ‘ஜோ’, ‘ஸ்வீட் ஹார்ட்’, ‘நிறம் மாறும் உலகில்’ போன்ற படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்திருந்தார். சமீபத்தில் அவர் நடித்த ‘ஆண் பாவம் பொல்லாதது’ படம் நல்ல வரவேற்பைப் பெற்றது.
இந்த...
சினிமா செய்திகள்
முதல் முறையாக ரவி தேஜாவுக்கு ஜோடியாக நடிக்கிறாரா நடிகை சமந்தா?
தெலுங்கில் ‘நின்னு கோரி’, ‘மஜிலி’, ‘குஷி’ போன்ற படங்களை இயக்கியவர் சிவா நிர்வாணா. சமீப காலமாக இவரின் அடுத்த படத்தில் கதாநாயகனாக ரவி தேஜா நடிக்கவுள்ளார் என தகவல்கள் வெளியாகின.
இதைத்தொடர்ந்து, சிவா நிர்வாணா...

