சின்னத்திரையில் முன்னணி நடிகையாக வலம் வரும் ஆல்யா மானசா, புதிய கருப்பு நிற மஹிந்திரா தார் காரை வாங்கியுள்ளார். புதிய காருடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களைச் சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ள அவருக்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
Add a Comment
