‘விஸ்வநாத் & சன்ஸ்’ திரைப்படத்தில் நடிக்க நடிகர் சூர்யா ரூ.60 கோடி முதல் ரூ.70 கோடி வரை சம்பளம் பெற்றுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், கதாநாயகி மமிதா பைஜூ ரூ.2 கோடி சம்பளம் வாங்கியுள்ளார் என்றும் கூறப்படுகிறது. இருப்பினும், இந்த சம்பள விவரங்கள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படாதவை; இணையத்தில் பரவி வரும் தகவல்கள் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.
Add a Comment
