Touring Talkies
100% Cinema

Saturday, July 19, 2025

Touring Talkies

Tag:

CINEMA NEWS TAMIL

எனக்கு மன உளைச்சல் ஏற்பட்டால் நான் இதெல்லாம் தான் செய்வேன் – நடிகை கீர்த்தி சுரேஷ் டாக்!

நடிகை கீர்த்தி சுரேஷ் சமீபத்தில் ‘உப்பு கப்புரம்பு’ என்ற தெலுங்கு திரைப்படத்தில் நடித்திருந்தார். அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியான இப்படம், நகைச்சுவை சார்ந்ததொரு கதை ஆகும். இப்படம் வெளியானது முதல்...

வெங்கட்பிரபு – சிவகார்த்திகேயன் கூட்டணியில் உருவாகும் படத்திற்கு இசையமைக்கிறாரா அனிருத்?

நடிகர் விஜய் மற்றும் இயக்குநர் வெங்கட் பிரபு கூட்டணியில் உருவான ‘தி கோட்’ திரைப்படம் கடந்த ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பையும், வசூல் ரீதியில் வெற்றியையும் பெற்றது. இந்த வெற்றிக்குப் பிறகு, வெங்கட் பிரபு...

புதிய வரலாற்று சாதனை படைத்த கிறிஸ்டோபர் நோலனின் ‘தி ஒடிஸி’ திரைப்படம்!

உலகளவில் புகழ்பெற்ற இயக்குனர் கிறிஸ்டோபர் நோலன். அவரது 'இன்டர்ஸ்டெல்லர்', 'இன்செப்ஷன்', 'டெனட்', 'தி டார்க் நைட்' மூன்று பாகங்கள் மற்றும் 'தி பிரஸ்டீஜ்' போன்ற திரைப்படங்கள் உலகம் முழுவதும் பெரும் கவனம் பெற்றன. அவர்...

11 வருடங்களை நிறைவு செய்த தனுஷின் ‘வேலையில்லா பட்டதாரி’ திரைப்படம்!

வேல்ராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் கடந்த 2014-ம் ஆண்டு வெளியான படம் வேலையில்லா பட்டதாரி. இது நடிகர் தனுஷின் 25வது படமாகும்.இப்படத்தில் தனுஷ் உடன் இணைந்து சரண்யா, சமுத்திரக்கனி, அமலா பால், விவேக்...

ஜனாதிபதி மாளிகையில் திரையிடப்பட்ட ‘கண்ணப்பா’ திரைப்படம்!

தெலுங்கில் உருவான கண்ணப்பா திரைப்படம் பான் இந்திய படமாக கடந்த ஜூன் 27ம் தேதி அனைத்து மொழிகளிலும் வெளியானது. விஷ்ணு மஞ்சு கதாநாயகனாக நடித்த இந்த படத்தை முகேஷ் குமார் சிங் இயக்கியிருந்தார்....

சசிகுமார் நடித்துள்ள ‘FREEDOM’ படம் எப்போது ரிலீஸ்? வெளியான புது தகவல்!

சசிகுமார் மற்றும் சிம்ரன் நடித்து "டூரிஸ்ட் பேமிலி" திரைப்படம் அண்மையில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்த வெற்றியை தொடர்ந்து சசிகுமார் "பிரீடம்" எனும் புதிய படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை...

விரைவில் வெளியாகிறதா ‘கருப்பு’ படத்தின் டீஸர்? இயக்குனர் ஆர்.ஜே.பாலாஜி கொடுத்த அப்டேட்!

தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகரான சூர்யா தற்போது ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில், டிரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் ‘கருப்பு’ எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.இந்த படத்தில் கதாநாயகியாக திரிஷா நடிக்கிறார். மேலும்,...