‘ஜி.டி. நாயுடு’ திரைப்பட விழாவில் பேசிய நடிகர் சத்யராஜ், “கோயம்புத்தூரிலேயே பிறந்து வளர்ந்த நான், இவ்வளவு நாள் ஜி.டி. நாயுடு அருங்காட்சியகத்தை பார்க்காமல் இருந்தது எனக்கு குற்ற உணர்வை ஏற்படுத்தியது. ஜி.டி. நாயுடுவின் கண்டுபிடிப்புகள் எடிசனுக்கு இணையாக உலகம் முழுவதும் கொண்டாடப்பட வேண்டியவை நாமும் அவரையும் அவரது கண்டுபிடிப்புகளையும் கொண்டாட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
Add a Comment
