பாலிவுட் நடிகர் சல்மான் கான் தற்போது வம்சி பைடிபள்ளி இயக்கும் புதிய படத்தில் நடிக்க உள்ளார். அமேசான் பிரைம் வீடியோவின் ‘அலையன்ஸ்’ ரியாலிட்டி ஷோவில் கலந்து கொண்டபோது, ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் தயாரிப்பில் உருவாகும் இந்தப் படத்திற்காக தான் 16 கிலோ எடையைக் குறைத்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். தற்காலிகமாக ‘SVC-63’ என பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தில் நயன்தாரா கதாநாயகியாக நடிக்கிறார். 2027-ம் ஆண்டு ஈத் பண்டிகையை முன்னிட்டு படத்தை வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.
Add a Comment
