நடிகை ராகுல் பிரீத் சிங் சமீபத்திய பேட்டியில், “நானும் என் கணவரும் எப்படி ஒன்றாக வேலை செய்கிறோம் என்று பலர் கேட்கிறார்கள். அதற்கான பதில் மிகவும் எளிமையானது. பாதி நேரம் வேலையைப் பற்றியும், மீதியுள்ள நேரம் என்ன சாப்பிடலாம் என்றும் பேசுவோம். எங்கள் இருவரின் எண்ணங்களும் சிறப்பாக ஒத்துப்போகின்றன. ஒன்றாக வாழ்க்கையை கட்டியெழுப்புவது ஒரு அழகான அனுபவம் என்றால், இருவருக்கும் மிகவும் பிடித்த ஒரு விஷயத்தை இணைந்து உருவாக்குவது அதைவிட சிறப்பான அனுபவமாக இருக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.
Add a Comment
