அறிமுக இயக்குநர் ஆகாஷ் பாஸ்கரன் இயக்கத்தில் அதர்வா நடித்துள்ள ‘இதயம் முரளி’ திரைப்படம் கடந்த ஜூலை 10-ஆம் தேதி வெளியானது. Dawn Pictures நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார். திரையரங்குகளில் நல்ல வரவேற்பைப் பெற்ற இந்தப் படத்தின் OTT வெளியீடு குறித்து ரசிகர்கள் தொடர்ந்து கேட்டு வந்த நிலையில், ‘இதயம் முரளி’ திரைப்படம் வருகிற 7-ஆம் தேதி நெட்பிளிக்ஸ் OTT தளத்தில் வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது.
Add a Comment
