சமீபத்திய ஒரு பேட்டியில் சின்னத்திரை நடிகை சிவாங்கி ஜோசி, “எனக்கு சிறு வயதிலிருந்தே முகப்பரு மற்றும் சருமப் பிரச்சினைகள் இருந்து வருகின்றன. அதனால், யாராவது தங்கள் முகத்தை காட்டத் தயங்கினாலோ அல்லது அதைப் பற்றி கவலைப்பட்டாலோ, அவர்களின் மனநிலையை என்னால் நன்றாக புரிந்துகொள்ள முடியும். ஆனால், என் முகத்தையும், மேக்கப்பையும் பலர் கேலி செய்வது மிகவும் வேதனையாக இருக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.
Add a Comment
