ஞானபீட விருது பெற்றதற்காக தனக்கு வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்த கவிஞர் வைரமுத்து!

மிக நீண்ட காலத்துக்குப் பிறகு தமிழகத்தைச் சேர்ந்த கவிஞர் வைரமுத்துவுக்கு 2025-ம் ஆண்டுக்கான ஞானபீட விருது (60-ஆவது) அறிவிக்கப்பட்டு உள்ளது.ஞானபீட விருது அறிவிக்கப்பட்ட கவிஞர் வைரமுத்துவுக்கு திரைத்துறையினர், அரசியல் தலைவர்கள் மற்றும் ரசிகர்கள் என பல்வேறு தரப்பினரும் தங்களின் வாழ்த்துககளை தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், தனக்கு வாழ்த்து தெரிவித்து அனைவரும் நன்றி தெரிவித்தும், அவர்களின் பெயர்களை குறிப்பிட்டும் கவிஞர் வைரமுத்து தனது எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்,

“வற்றாத ஜீவநதியாய்

வந்துகொண்டே இருக்கின்றன

வாழ்த்துக்கள்

வாழ்த்தும் பெருமக்களின்

என்ணிக்கை பெரிது….

உச்சநீதிமன்ற நீதிபதி ஆர்.மகாதேவன்

ஆந்திரா துணை முதலமைச்சர் பவன் கல்யாண்

உயர்நீதிமன்ற நீதிபதிகள்:

கே.சுரேஷ்குமார்

விக்டோரியா கெளரி

உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதிகள்:

எஸ்.நாகமுத்து, அக்பர் அலி, வி.சிவஞானம்

இல்லம் வந்து வாழ்த்திய அமைச்சர்கள்: கே.என்.நேரு, மா.சுப்பிரமணியன், சேகர் பாபு

தொலைபேசியில் வாழ்த்திய அமைச்சர்கள்: எ.வ.வேலு, அன்பில் மகேஸ் பொய்யாமொழி

நாடாளுமன்ற உறுப்பினர்கள்: ப.சிதம்பரம், திருச்சி சிவா, ஆ.ராசா, எம்.எம்.அப்துல்லா, கல்யாணசுந்தரம், சச்சிதானந்தம்

நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர்கள்: கம்பம் பெ.செல்வேந்திரன், ஜே.எம்.ஆரூண், மு.க. தமிழரசு, 

தவத்திரு குன்றக்குடி அடிகளார்

அரசியல் கட்சி ஆளுமைகள்: ஜி.ராமகிருஷ்ணண், பீட்டர் அல்போன்ஸ், சுப.வீரபாண்டியன், ஜவாஹிருல்லா, மு.தமிமுன் அன்சாரி, பேரா. ஹாஜா கனி, காதர் முகைதீன், ஆளூர் ஷா நவாஸ், டாக்டர் சுபேர் கான், தமிழன் பிரசன்னா.

அதிகாரிகள்: ராஜரத்தினம் ஐ.ஏ.எஸ், சந்திரசேகர் ஐ.ஏ.எஸ், இறையன்பு ஐ.ஏ.எஸ், சைலேந்திரபாபு ஐ.பி.எஸ், சந்திரசேகர் ஐ.பி.எஸ், ஜெயசீலன் ஐ.ஏ.எஸ், திருநாவுக்கரசு ஐ.பி.எஸ், சங்கர சரவணன்.

மூத்த மருத்துவர்கள்: டாக்டர் தேவராஜன், டாக்டர் தணிகாசலம், டாக்டர் காந்தராஜ், டாக்டர் மோகன், டாக்டர் மோகன் காமேஸ்வரன், டாக்டர் சுரேந்திரன், கோவை டாக்டர் கங்கா ராஜசேகர், மதுரை டாக்டர் பாஸ்கர், சேலம் டாக்டர் செல்வரங்கம்

வருமான வரித்துறைத் தலைமை இயக்குநர் அருண் பரத் ஐ.ஆர்.எஸ், 

தமிழ் வளர்ச்சித்துறை இயக்குநர் அவ்வை அருள் மயில்சாமி அண்ணாதுரை

நடிகர்கள்: மோகன்லால், ராதா ரவி ஆர்.பாண்டியராஜன்

இயக்குநர்கள்: பேரா. ஏ.எஸ்.பிரகாசம், சித்ரா லட்சுமணன், ஷங்கர், சரண், ராஜகுமாரன், லிங்குசாமி, பிருந்தா சாரதி, வ.கௌதமன், ஜேடி – ஜெர்ரி, சாமி

ஒளிப்பதிவாளர்கள்: ரவிவர்மன், வேல்ராஜ், தேனி ஈஸ்வர், பி.செல்லத்துரை

இசையமைப்பாளர்கள்: எம்.எம்.கீரவாணி, தேவா, வித்யாசாகர், பரத்வாஜ்

பாடகர்கள்: ஸ்ரீநிவாஸ், சுஜாதா மோகன், சரண்யா ஸ்ரீநிவாஸ்

தயாரிப்பாளர்கள்: பிரமிட் நடராஜன், முக்தா ரவி, கே.டி.குஞ்சுமோன், லைகா தமிழ்க்குமரன்

முன்னாள் துணைவேந்தர்கள்: மன்னர் ஜவஹர், கற்பக குமாரவேல்

எழுத்தாளர்கள்: சிவசங்கரி, இமயம், லேனா தமிழ்வாணன், கனடா அ.முத்துலிங்கம், ஜோ டி குரூஸ், ராணி மைந்தன், ஸ்டாலின் குணசேகரன், ஆத்மார்த்தி, தமிழ் மகன், பி.எஸ்.வி.குமாரசாமி, நாகலட்சுமி சண்முகம், பவித்ரா நந்தகுமார், ஆர்னிகா நாசர்

பாடலாசிரியர்கள்:, முத்துலிங்கம், கபிலன், சினேகன், இளையகம்பன், சொற்கோ

கவிஞர்கள், பொன்னடியார்,இந்திரன், அறிவுமதி, மனுஷ்யபுத்திரன், ம.முத்தையா, நெல்லை ஜெயந்தா, கோ.வசந்தகுமாரன், எஸ்.அறிவுமணி, ஆரூர் தமிழ்நாடன், ராசி அழகப்பன், ஏர்வாடி ராதாகிருஷ்ணன், ரவி பாரதி, ஜெயபாஸ்கரன், இளையபாரதி, மதுக்கூர் ராமலிங்கம், முத்து நிலவன், தஞ்சை இனியன், ஆலங்குடி வெள்ளைச்சாமி, சேலம் பழ.புகழேந்தி, நா.வெ.அருள், ரவிராஜ், அய்யாறு ச.புகழேந்தி

பேராசிரியர்கள்: ஆறு.அழகப்பன், ப.மருதநாயகம், மறைமலை இலக்குவனார் பா.ரவிக்குமார், ஆதிரா முல்லை, மலேசியா டத்தோஸ்ரீ சரவணன், அமெரிக்கா அருள், கனடா செந்தி – விஜி, சுவிட்சர்லாந்து சதீஷ், சிங்கப்பூர் முஸ்தபா, தமீம், காதர், ராம், துபாய் மீரான், மலேசியா ராஜேந்திரன், ஓமன் சிவக்குமார், ஜப்பான் கமலக்கண்ணன், ஆஸ்திரேலியா பழனிசாமி, சிங்கப்பூர் சரோஜினி செல்லக்கிருஷ்ணன், குவைத் சம்சுதீன்

தொழிலதிபர்கள்: பழனி ஜி.பெரியசாமி, ராம்ராஜ் நாகராஜன், வி.ஜி.சந்தோஷம், வசந்தபவன் ரவி

வழக்கறிஞர்கள்: அ.பிச்சை, வி.பாலு கண்ணதாசன், புதுச்சேரி தி.கோவிந்தராசு

பதிப்பாளர்கள்: காந்தி கண்ணதாசன், ஒளிவண்ணன், வேடியப்பன்

பத்திரிகையாளர்கள்: மக்கள் குரல் முத்துக்குமார், மக்கள் குரல் ராம்ஜி, தேவி மணி, ராஜ்கண்ணன், மணா, மானா பாஸ்கரன், சுந்தரபுத்தன், கல்யாண்குமார்,

டெல்லி தமிழ்ச்சங்கத் தலைவர்: சிவபாலமுருகன்

பொதுச்செயலர்: சத்யா அசோகன்

டெல்லி கம்பன் கழகத் தலைவர்: கே.வி.கே. பெருமாள்,

செயலர்: எஸ்.பி.முத்துவேல்

டெல்லி இரா.முகுந்தன்

டெல்லி வி.பி.தெய்வசிகாமணி

மற்றும் நண்பர்கள், உறவினர்கள், வெற்றித் தமிழர் பேரவையினர் கொண்டாடிய தமிழன்பர்கள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான வாழ்த்தாளர்களுக்கு மகிழ்ந்து நன்றி சொல்கிறேன் என்று பதிவிட்டுள்ளார்.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading