Touring Talkies
100% Cinema

Monday, July 14, 2025

Touring Talkies

Tag:

shankar

ராம் சரணுக்கு வெற்றி படத்தை என்னால் வழங்க முடியாமல் போனது வருத்தம் அளிக்கிறது- பிரபல தயாரிப்பாளர் தில் ராஜூ!

மிக அதிக எதிர்பார்ப்புகளோடு வெளியான திரைப்படங்களில் முக்கியமான ஒன்று தான் ஷங்கர் இயக்கத்தில் வெளியான 'கேம் சேஞ்சர்'. ஆனால், இந்த படம் அந்த எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யவில்லை. “ஆர்.ஆர்.ஆர்” திரைப்படம் உலகளாவிய வெற்றியை...

நடிகராக அறிமுகமாகிறாரா இயக்குனர் ஷங்கரின் மகன்? இயக்குவது இவர்தானா?

இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர், விருமன், மாவீரன், நேசிப்பாயா போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில், ஷங்கரின் மகனான அர்ஜித், தற்போது ஏ.ஆர். முருகதாஸிடம் உதவி இயக்குநராக பணியாற்றி வருகிறார். இதனால், அவர்...

சப்தம் படத்தை ரசிகர்கள் கைவிடவில்லை… இயக்குனர் அறிவழகன் நெகிழ்ச்சி பதிவு!

இயக்குநர் அறிவழகன் இயக்கத்தில் 2009 ஆம் ஆண்டு வெளியான 'ஈரம்' திரைப்படம் சிறந்த வரவேற்பை பெற்றது. இதில் நடிகர் ஆதி, சிந்து மேனன், நந்தா துரைராஜ், சரண்யா மோகன் உள்ளிட்ட பலர் முக்கிய...

அந்நியன் படத்தின் ஹிந்தி ரீமேக் கைவிடப்படுகிறதா? உலாவும் புது தகவல்!

தமிழில் மிகப்பெரிய ஹிட் அடித்த அந்நியன் திரைப்படம் ஹிந்தியில் ரன்வீர் சிங்கை வைத்து ரீமேக் செய்யவுள்ளதாக அறிவிப்புகள் வெளியாகின. இதற்கான பேச்சுவார்த்தைகள் நடந்துகொண்டிருந்தபோது, போட்டோஷூட் மற்றும் அதிகாரப்பூர்வ அறிவிப்புகளும் வெளியாகின. ஆனால், "இந்தியன் 2",...

வேள்பாரி படத்திற்காக காத்திருக்கிறாரா இயக்குனர் ஷங்கர்?

தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட இயக்குனர் என இந்தியத் திரையுலகத்தில் பெயரெடுத்தவர் ஷங்கர். அவரது இயக்கத்தில் கடந்த வருடம் தமிழில் வெளிவந்த 'இந்தியன் 2', இந்த வருடம் தெலுங்கில் வெளிவந்த 'கேம் சேஞ்ஜர்' ஆகிய...