சுதா கொங்கரா – சிவகார்த்திகேயன் கூட்டணியில் உருவான பராசக்தி திரைப்படம் பொங்கல் வெளியீடாக திரையரங்குகளில் வெளியானது.ஹிந்தி மொழித் திணிப்பின்போது தமிழகத்தில் நடைபெற்ற மாணவர்களின்போராட்டத்தை பேசும் படமாக திரைக்கு வந்த இப்படம் கலவையான விமர்சனங்களையே பெற்று வருகிறது.ரோட்டர்டமில் நடைபெறும் சர்வதேச திரைப்பட விழாவுக்குப் பராசக்தி திரைப்படம் தேர்வாகியுள்ளது. உலகளவில் முக்கியமான திரைவிழாவாகக் கருதப்படும் ரோட்டர்டமில் இப்படம் தேர்வாகியுள்ளது.
Add a Comment
