Sunday, September 8, 2024
Tag:

sivakarthikeyan

தி கோட் படத்தில் குவிந்து கிடக்கும் சஸ்பென்ஸ்கள்… இதுகுறித்து மூச்சு கூட விடாத படக்குழு!

வெங்கட் பிரபு இயக்கத்தில், விஜய் நடித்துள்ள 'GOAT' திரைப்படத்தில் பல வினோதமான விஷயங்களும் சஸ்பென்ஸ் முறையிலும் இடம்பெற்றுள்ளன. வெங்கட் பிரபு மற்றும் படக்குழு வழங்கும் பேட்டிகள் ரசிகர்களிடையே எதிர்பார்ப்புகளை அதிகரித்து வருகின்றன. "கிரிக்கெட் வீரர்...

SK23 படத்தில் இத்தனை சண்டை காட்சிகளா? ஆக்ஷன் மேல் ஆக்ஷன் பேக்கேஜ் வைத்துள்ள ஏ.ஆர்.முருகதாஸ்!

இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் தனது 23வது படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் கதாநாயகியாக ருக்மணி வசந்த் நடிக்கிறார். வித்யூத் ஜம்வால், விக்ராந்த், சபீர், பிஜு மேனன் ஆகியோர் முக்கிய...

தமிழக முதல்வரை சந்தித்த நடிகர் சிவகார்த்திகேயன்… வைரலாகும் வீடியோ!

நடிகர் சிவகார்த்திகேயன் நிகழ்ச்சி ஒன்றின்பொது தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினை சமீபத்தில் சந்தித்துள்ளார்‌.இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வேகமாக பரவி வருகிறது. இதற்கு முன்பே, நடிகர் சிவகார்த்திகேயன் முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி...

புறநானூறு படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகிறாரா நடிகை ஸ்ரீலீலா!

சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடித்த 'சூரரைப் போற்று' படம் மிகப் பெரிய வெற்றி அடைந்து, பல பிரிவுகளில் தேசிய விருதுகளை வென்றது. இதையடுத்து, இந்த வெற்றி கூட்டணி 'புறநானூறு' படத்தின் மூலம்...

சிவகார்த்திகேயனோடு வெங்கட்பிரபு இணைவது எப்போது?

விஜய் நடிப்பில் கோட் படத்தை இயக்கியிருக்கிறார் வெங்கட் பிரபு. இந்த படம் செப்டம்பர் 5ம் தேதி திரைக்கு வருகிறது. அடுத்தபடியாக சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்தை அவர் இயக்கயிருப்பதாக செய்திகள் வெளியாகின. https://youtu.be/jxCRlebiebw?si=4Q3jsbIR40VCOL5- இந்த நிலையில்,...

ராயனும் அமரனும் அருகருகே… சர்ச்சைக்கு இதுதான் முற்றுப்புள்ளியா? ட்ரெண்டிங் கிளிக்!

நடிகர் சிவகார்த்திகேயன் தயாரிப்பில் சூரி கதாநாயகனாக நடித்துள்ள "கொட்டுக்காளி" திரைப்படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. சில நாட்களுக்கு முன்பு இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் சிவகார்த்திகேயன் பேசினார்....

பல விருதுகள் பெற தகுதியுள்ள படம் இந்த வாழை… சிவகார்த்திகேயன் இயக்குனர் மாரி செல்வராஜூக்கு வாழ்த்து தெரிவித்து வீடியோ!

மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான திரைப்படம் தான் "வாழை". இப்படம் பெரிய வரவேற்பையும் பாராட்டுகளையும் பெற்று வருகிறது. இதனால், நடிகரும் தயாரிப்பாளருமான சிவகார்த்திகேயன் வாழை படத்தை புகழ்ந்து பேசியுள்ளார். "இந்த படம், நெருக்கமான...

‘கொட்டுக்காளி’ திரைப்படம் எப்படி இருக்கு? – திரைவிமர்சனம்!

'கூழாங்கல்' படத்தை இயக்கிய பிஎஸ் வினோத்ராஜ் இயக்கத்தில் வெளியான இப்படம், சர்வதேச திரைப்பட விழாக்களில் கலந்து கொண்டு சில விருதுகளையும் பெற்றது. வணிக ரீதியான திரைப்படங்களுக்கு மத்தியில் இவ்வாறு தனித்துவம் கொண்ட படங்களை...