சிவகார்த்திகேயனின் நடிப்பில் சமீபத்தில் வெளியான பராசக்தி திரைப்படம் 6 நாட்களில் உலகளவில் ரூ. 70 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது. கடந்த சில நாட்களாக வசூலில் சரிவை சந்தித்து வந்த பராசக்தி, நேற்று பொங்கல் பண்டிகையில் இருந்து நல்ல வரவேற்பை பெற தொடங்கியுள்ளது.கண்டிப்பாக இனி வரும் நாட்களிலும் இப்படத்தின் வசூல் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Add a Comment
