நேற்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ரசிகர்களை நேரில் சந்தித்து சந்தித்து பொங்கல் வாழ்த்து கூறி இருந்தார். இந்நிலையில் நேற்று தனது மகள்கள், மருமகன், பேரன்கள் உடன் ரஜினி குடும்பமாக சேர்ந்து வீட்டில் பொங்கல் வைத்து கொண்டாடி இருக்கிறார்.பொங்கல் பொங்கும்போது பிளேட்டில் ஸ்பூனால் தட்டி ரஜினி மற்றும் மொத்த குடும்பமும் மகிழ்ச்சியை வெளிப்படுத்திய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
Add a Comment
