’டோம்ப் ரைடர் ரீபூட்’ தொடரில் நடிக்கும் பிரபல ஹாலிவுட் நடிகையான சோபி டர்னர்!

டோம்ப் ரைடர் ரீபூட் (Tomb Raider Reboot) வெப் தொடரில் நடிகை சோபி டர்னர் நடிக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.கேம்ஸ் ஆப் த்ரோன்ஸ் தொடரின் மூலம் உலகளவில் பிரபலமான நடிகை சோபி டர்னர் (Sophie Turner), அமேசான் பிரைம் வீடியோ தயாரிப்பில் உருவாகும் ’டோம்ப் ரைடர் ரீபூட்’ (Tomb Raider Reboot) வெப் தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.இந்த தொடரில், உலகம் முழுவதும் பிரபலமான கதாபாத்திரமான லாரா கிராப்ட் (Lara Croft) வேடத்தில் சோபி டர்னர் நடிக்க உள்ளார். இதனுடன், அவரது பர்ஸ்ட் லுக்கை படக்குழு வெளியிட்டுள்ளது.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading