Thursday, May 23, 2024

பிரமாண்டமாக நடக்கபோகும் இந்தியன் 2 இசை வெளியீட்டு விழா… யார் யாரெல்லாம் வர்றாங்க தெரியுமா?

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

28 ஆண்டுகளுக்கு பிறகு, இயக்குநர் ஷங்கர் ‘இந்தியன் 2’ படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தில் கமல்ஹாசனுக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர், காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங், சித்தார்த், பாபி சிம்ஹா, சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். லைகா மற்றும் ரெட் ஜெய்ண்ட் நிறுவனங்கள் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளது.

இந்த நிலையில், இந்தியன் 2 படத்தின் முதல் பாடல் “பாரா” வெளியீடை காண ரசிகர்கள் ஆர்வத்துடன் எதிர்நோக்கி வருகிறார்கmள்.இதற்கிடையில், இந்தியன் 2 படத்தின் இசை வெளியீட்டு விழா பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளன.

இப்படத்தின் பிரம்மாண்ட இசை வெளியீட்டு விழா வரவிருக்கும் ஜூன் (3&-தேதி சென்னையில் உள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.இவ்விழாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், சிரஞ்சீவி, ராம் சரண் ஆகியோர் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இயக்குநர் சங்கரின் மற்றொரு படமான “கேம் சேஞ்சர்” திரைப்படத்தில் ராம் சரண் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

Read more

Local News