Wednesday, September 18, 2024

Chai with Chitra

தி கோட் படத்தில் ஜீவன் கதாபாத்திர தோற்றம் முதலில் இதுதான்… வெங்கட்பிரபு சொன்ன சூப்பர் தகவல்! #TouringTalkies VenkatPrabhu EXCLUSIVE

வெங்கட்பிரபு இயக்கத்தில் விஜய் நடித்துள்ள கோட் திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பையும் வசூலையும் பெற்று வருகிறது. இப்படத்தில் டீ ஏஜீங் தொழில்நுட்பமும் பயன்படுத்தப்பட்டுள்ளது. காந்தி என்ற கதாபாத்திரத்தில் விஜய்யும் ஜீவன் கதாபாத்திரத்தில் விஜய்யின்...