Saturday, September 21, 2024
Tag:

latest tamil cinema updates

‘ஐ.எம்.டி.பி’யில் 13வது இடத்தை பிடித்து அசத்திய சமந்தா !

நடிகை சமந்தா தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து பின்னர் விவாகரத்து பெற்றார். மயோசிடிஸ் என்ற தசை அழற்சி நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார்.சில மாதங்கள் சினிமாவை விட்டுவிலகி இருந்தார்....

உலகநாயகன் இனி அடுத்த 2 வருஷத்துக்கு ரொம்ப பிஸி… கையில் இத்தனை படங்களா?

அரசியலில் இருந்து சிறு இடைவேளைக்கு பிறகு, கமல் தற்போது படங்களில் முழு கவனம் செலுத்துகிறார். விக்ரம் படத்தின் மிகப்பெரிய வெற்றியை தொடர்ந்து அடுத்தடுத்த 4 படங்கள் கமல் நடிப்பில் வெளிவர உள்ளது. மேலும்...

விஜய்யின் பிறந்தநாளுக்கு ரசிகர்களுக்கு காத்திருக்கும் மிகப்பெரிய விருந்து… ரீ ரிலீஸாகும் 5 படங்கள்!

நடிகர் விஜய் அவரது 50வது பிறந்தநாள் வரும் ஜூன் 22ம் தேதி கொண்டாடுகிறார்.தான் அரசியலுக்கு வருவதாக அறிவித்ததையடுத்து இதை அவரது ரசிகர்கள் மற்றும் கட்சியினர் அவரின் முதல் பிறந்தநாளாக கொண்டாட ஏற்பாடுகளை செய்து...

கல்கி படத்துல கமல்ஹாசன் வெறும் 12 நிமிஷம் தான் நடிச்சிருக்கறாரா? வெளியான சீக்ரெட்…

நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரபாஸ், தீபிகா படுகோனே, அமிதாப்பச்சன் மற்றும் பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'கல்கி 2898 எடி'. இப்படத்தில் சிறப்புத் தோற்றத்தில் கமல்ஹாசன் நடித்துள்ளார். அதாவது, நீட்டிக்கப்பட்ட சிறப்புத் தோற்றம்...

சிவகார்த்திகேயனோடு மோதிய சஞ்சய் தத்! #SK23

தமிழில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்த 'லியோ' படத்தில் பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் வில்லனாக நடித்தார், இந்த படம் அவருக்கு தமிழில் ஒரு பெரிய அறிமுகமாக இருந்தது. தற்போது, ஏ.ஆர்....

ஜூன் 20ல் மீண்டும் தொடங்குகிறதா அஜித்தின் விடாமுயற்சி படப்பிடிப்பு?

மகிழ்திருமேனி இயக்கத்தில் அஜித் குமார் நடித்து வந்த 'விடாமுயற்சி' படத்தின் படப்பிடிப்பு அஜர்பைஜானில் நடைபெற்று வந்தது. ஆனால் சில மாதங்கள் படப்பிடிப்பு பாதியில் நிறுத்தப்பட்டது. இதனால், ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் 'குட் பேட்...

இந்த படத்துல ரொம்ப கஷ்டப்பட்டு தான் நடிச்சேன்… வெப்பன் படம் பற்றி தான்யா ஹோப்!

திரையுலகில் மிகவும் பிஸியாக உள்ளார் தான்யா ஹோப். கடந்த ஆண்டு அவர் நடித்த கப்சா (கன்னடம்), கிக், லேபிள், குலசாமி ஆகிய 4 படங்கள் வெளியானது. இந்த ஆண்டு ரணம், அறம் தவறேல்,...

ஐரோப்பாவில் ஜாலியாக ஊர் சுற்றும் நாக சைதன்யா சோபிதா துலி பாலா ?

தெலுங்கு திரைப்படத் துறையில் முன்னணி நடிகராக உள்ள நாக சைதன்யா, நடிகர் நாகார்ஜுனாவின் மகனாவார். நடிகை சமந்தாவை காதலித்து திருமணம் செய்துகொண்ட அவர்களுக்கு, கருத்து வேறுபாடு காரணமாக பிரிவு ஏற்பட்டது.இந்நிலையில் இருவரும் தனித்தனியாக...