Wednesday, April 10, 2024

cinema history

நட்புக்காக தேங்காய் சீனிவாசன் செய்த காரியம்!

கைச்சுவை மற்றும் குணச்சித்திர கதாபாத்திரங்களில் முத்திரை பதித்தவர் மறைந்த நடிகர் தேங்காய் சீனிவாசன். இவர் நட்பைப் போற்றுபவர். இது குறித்து டூரிங் டாக்கீஸ் யு டியுப் சேனலில், நடிகரும் பத்திரிகையாளருமான சித்ரா லட்சுமணன் தெரிவித்த சம்பவம் இது.. “ஒரு முறை படப்பிடிப்புக்காக தேங்காய்...

சினிமா வரலாறு-81 – ரஜினிகாந்த் பேசிய முதல் ‘பன்ச்’ வசனம்

‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்த் கதாநாயகனாக நடித்த ஆறிலிருந்து அறுபதுவரை’, ‘எங்கேயோ கேட்ட குரல்’ போன்ற வித்தியாசமான படங்களையும் ‘காயத்ரி’, ‘தம்பிக்கு எந்த ஊரு’, ‘குரு சிஷ்யன்’ போன்ற வர்த்தக ரீதியான  வெற்றிப் படங்களையும்...

சினிமா வரலாறு-79-புகழ் பெற்ற பல பாடல்கள் பிறந்த கதை

‘பாவ மன்னிப்பு’ படத்துக்கு பாடலெழுத இயக்குநர் பீம்சிங், இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன், கவிஞர் கண்ணதாசன் ஆகியோர் கூடியிருந்தனர். வழக்கம்போல எல்லோரும் உற்சாகமாக பேசிக் கொண்டிருந்தபோது கண்ணதாசனுக்கு ஒரு டெலிபோன் வந்தது. அந்த போனைப்  பேசிவிட்டு வந்தமர்ந்த...

தந்தை போட்ட சபதத்திற்காக வயலின் கற்றுக் கொண்ட குன்னக்குடி வைத்தியநாதன்

வயலின் இசைக் கருவியை மிகவும் அற்புதமாக வாசிக்கக் கூடிய கலைஞர்கள் ஆயிரக்கணக்கானவர்கள் இருக்கிறார்கள். ஆனால், அந்த வயலின் மூலம் ரசிகர்களோடு பேசிய பெருமை குன்னக்குடி வைத்தியநாதனுக்கு மட்டுமே சொந்தமானது. காரைக்குடியிலிருந்து பத்து கிலோ மீட்டர்...