Touring Talkies
100% Cinema

Saturday, June 14, 2025

Touring Talkies

Tag:

trending tamil cinema news

விஜய் தேவரகொண்டாவின் ‘கிங்டம்’ படத்தின் ரிலீஸ் தேதி மாற்ற வாயப்பா? #KINGDOM

‘ஜெர்ஸி’ பட இயக்குநர் கவுதம் தின்னூரி இயக்கத்தில், விஜய் தேவரகொண்டா தனது 12வது திரைப்படமாக நடித்துள்ள படம் ‘கிங்டம்’. இதில் பாக்யஸ்ரீ ப்ரோஸ் கதாநாயகியாக நடித்துள்ளார். இப்படத்தை சித்தாரா எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்து,...

அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் நடிக்கிறாரா இயக்குனர் லோகேஷ் கனகராஜ்? வெளியான சுவாரஸ்யமான தகவல்!

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநராக அறியப்படும் லோகேஷ் கனகராஜ், வெற்றிகரமான பல படங்களை இயக்கியுள்ளார். தற்போது தயாரிப்பாளராகவும் செயல்பட்டு வருகிறார். ஒரே நேரத்தில் இயக்குநராகவும், தயாரிப்பாளராகவும் பிஸியாக இருக்கும் லோகேஷ் கனகராஜ், தற்போது...

டூரிஸ்ட் ஃபேமிலி படத்தின் இயக்குனர் அபிஷன் ஜீவிந்த்-ஐ பாராட்டிய நடிகர் நானி!

சசிகுமார் மற்றும் சிம்ரன் நடித்த ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ திரைப்படம் கடந்த மே 1ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியானது. இந்தப்படத்தை அறிமுக இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் இயக்கியுள்ளார். படம் மக்கள் மத்தியில் பெரும்...

‘மெட்ராஸ் மேட்னி’படத்தை பார்த்துவிட்டு பாராட்டிய இயக்குனர் லோகேஷ் கனகராஜ்!

அறிமுக இயக்குநர் கார்த்திகேயன் மணி இயக்கத்தில் உருவாகியுள்ள ‘மெட்ராஸ் மேட்னி’ திரைப்படத்தில், காளி வெங்கட், சத்யராஜ், ரோஷினி ஹரிபிரியன், ஷெலி மற்றும் விஷ்வா ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த திரைப்படம் சமீபத்தில்...

உலகம் முழுவதும் வரவேற்பைப் பெற்ற ‘ஸ்குவிட் கேம்’ படத்தின் சீசன் 3 ட்ரெய்லர் வெளியீடு!

கடந்த 2021ஆம் ஆண்டு நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியான ஸ்குவிட் கேம் தொடர் உலக அளவில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. மொத்தம் 9 எபிசோடுகள் கொண்ட இந்தத் தொடரை பிரபல தென் கொரிய...

புலவர் பெருந்தலை சாத்தனாராக நடித்துள்ள கொட்டாச்சி!

திருவள்ளுவர் வாழ்க்கை வரலாற்றை திருக்குறள் என்ற பெயரில் படமாக எடுக்கிறார் ஏ.ஜே.பாலகிருஷ்ணன். இவர் ஏற்கனவே காமராஜர் வாழ்க்கையை சினிமாவாக்கி, பாராட்டு பெற்றவர். இதில் புதுமுகம் கலைச்சோழன் திருவள்ளுவராகவும், புதுமுக தன லட்சுமி வாசுகியாகவும்...

அல்லு அர்ஜுன் நடிப்பில் பசில் ஜோசப் புதிய படத்தை இயக்குவது உறுதியா? உலாவும் புது தகவல்!

மலையாளத்தில் ‘கோதா’, ‘மின்னல் முரளி’ போன்ற திரைப்படங்களை இயக்கிய பசில் ஜோசப், தற்போது பல திரைப்படங்களில் நடிகராகவும் பிஸியாக இருக்கிறார். ‘ஜெய் ஜெய் ஜெய் ஜெய் ஹே’, ‘குருவாயூர் அம்பல நடையில்’ போன்ற...

ஆட்டோ ஓட்டுனர் ஒருவரின் பாராட்டு என்னை நெகிழ வைத்தது… டூரிஸ்ட் ஃபேமிலி பட இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் டாக்!

‘அயோத்தி’, ‘கருடன்’, ‘நந்தன்’ போன்ற வெற்றிப் படங்களைத் தொடர்ந்து நடிகர் சசிகுமார் தற்போது நடித்துள்ள திரைப்படம் ‘டூரிஸ்ட் பேமிலி’. ‘குட் நைட்’, ‘லவ்வர்’ போன்ற படங்களை தயாரித்த மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் நிறுவனம்...