Touring Talkies
100% Cinema

Sunday, July 6, 2025

Touring Talkies

Tag:

trending tamil cinema

ஜுராசிக் வேர்ல்ட் ரீபெர்த் படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?

உலகம் முழுவதும் வெளியான 'ஜுராசிக் வேர்ல்ட் ரீபெர்த்' திரைப்படம் உலகளவில் முதல் நாள் செய்த வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் முதல் நாளே ரூ. 860 கோடிக்கும் மேல் உலகளவில்...

கதாநாயகனாக அறிமுகமாகிறாரா டூரிஸ்ட் ஃபேமிலி பட இயக்குனர் அபிஷன் ஜீவிந்த்?

சசிகுமார் மற்றும் சிம்ரன் நடித்த ‘டூரிஸ்ட் பேமிலி’ திரைப்படம் கடந்த மே மாதம் திரையரங்குகளில் வெளியானது. இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று, சிறந்த வசூலையும் பெற்றது. அறிமுக இயக்குநரான அபிஷன் ஜீவின்ந்த்...

வரலாற்று பின்னணியில் உருவாகும் புதிய படத்தில் கதாநாயகனாக நடிக்கும் நட்டி நட்ராஜ்!

ஒளிப்பதிவாளர் மற்றும் நடிகராக வலம்வரும் நட்டி, தற்போது ‘நீலி’ என்ற திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார். 'நீங்காத எண்ணம்' மற்றும் 'மேல்நாட்டு மருமகன்' போன்ற திரைப்படங்களை இயக்கிய எம்எஸ்எஸ் இந்தப் படத்தையும் இயக்குகிறார்....

‘லெவன்’ பட கதையை முதலில் சிம்புவுக்காக தான் எழுதினேன் – இயக்குனர் லோகேஷ் அஜில்ஸ்

அறிமுக இயக்குநர் லோகேஷ் அஜில்ஸ் இயக்கத்தில் கடந்த மாதம் வெளியான ‘லெவன்’ திரைப்படத்தில் நடிகர் நவீன் சந்திரா கதாநாயகனாக நடித்திருந்தார். ரியா ஹரி கதாநாயகியாக நடித்திருந்தார். ஏ.ஆர். என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் சார்பில் அஜ்மல்...

எதுவும் என்னை கட்டுப்படுத்த முடியாது… நான் இப்படிதான் இருப்பேன் – நடிகை ஊர்பி ஜாவேத் !

பாலிவுட் நடிகை ஊர்பி ஜாவேத், பல விமர்சனங்களுக்கும் சர்ச்சைகளுக்கும் உள்ளாகும் ஒருவராக அறியப்படுகிறார். சமூக வலைதளங்களில் தனக்கென தனித்துவத்தை ஏற்படுத்தும் வகையில், சுவாரஸ்யமான பொருட்களை உடையாக மாற்றி அணிந்து வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். அந்தவகையில்...

முதலில் டாக்டர் ஆக தான் ஆசைப்பட்டேன் – நடிகை மமிதா பைஜூ

பிரபல மலையாள நடிகையான மமிதா பைஜூ தற்போது விஜய்யின் ஜனநாயகன், பிரதீப் ரங்கநாதனுடன் டியூட், விஷ்ணு விஷாலுடன் இரண்டு வானம், சூர்யாவின் சூர்யா 46 படங்களில் நடித்து வருகிறார். இவர் சமீபத்தில் அளித்த...

சல்மான் கான் நடிக்கும் ‘கல்வான்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு!

நடிகர் சல்மான் கானின் நடிப்பில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள திரைப்படம் ‘கல்வான்’ படத்தின் மோஷன் போஸ்டர் சமீபத்தில் வெளியிடப்பட்டது. இதில் சல்மான் கான் முகத்தில் இரத்தக்கறைகள் படிந்து கோபமாக காணப்படுகிறார். இந்த போஸ்டர்...