Tuesday, May 7, 2024

‘நான் யாருக்கும் நிரூபிக்க வேண்டிய அவசியமே இல்லை’ வெளியான புகைப்படத்திற்கு பதிலடி கொடுத்த சமந்தா!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

இரண்டு நாட்களுக்கு முன்னர் சமந்தா சனா பாத் எடுக்கும் போட்டோவை இன்ஸ்டாகிராம்-ல் பகிர்ந்து இருந்தார்.அந்த ஃபோட்டோ ட்ரெண்ட் ஆனது.ஆனால் அந்த போட்டோ மட்டுமின்றி ஆடையின்றி குளிக்கும் வேறொரு புகைப்படத்தையும் சமந்தா பதிவிட்டு அதை உடனே டெலிட் செய்து விட்டதாக சமூக ஊடகங்களில் பரவியது.

டெலிட் செய்யப்பட்ட அந்த புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகியது.நெட்சன்கள் சிலர் சமந்தாவுக்கு ஆதரவாக இது அவர் இல்லை வேறொரு பெண்ணின் புகைப்படம் என்றும், சிலர் இல்லை அவருடைய புகைப்படம் தான் இது ஏன் இப்படி செய்தார் என அடுக்கடுக்காக கேள்விகளை கருத்துக்களை குவிக்க தொடங்கினர்.இந்த டாப்பிக் சமூக ஊடகங்களில் ட்ரெண்ட் ஆனது.

இந்நிலையில் சமந்தா அந்த புகைப்படம் தன்னுடையது இல்லை என்று அவர்மீது விழுந்த விமர்சனங்களுக்கு பதில் அளிக்கும் விதமாக பதிவிட்டுள்ளார்.அதாவது தான் யாருக்கும் நிரூப்பிக்க வேண்டிய அவசியம் இல்லை என்று மறைமுகமாக பதில் அளித்துள்ளார் சமந்தா‌.

- Advertisement -

Read more

Local News