Monday, May 6, 2024

என்ன சமந்தா இதெல்லாம்? சமந்தா பதிவிட்ட புகைப்படத்தால் பதறிய ரசிகர்கள்…

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

இந்த ஆண்டு தனது பிறந்தநாளுக்கு ஏதென்ஸுக்கு ஜாலியாக சுற்றுலா சென்றுள்ள‌ நடிகை சமந்தா, அங்கு எடுக்கப்பட்ட புகைப்படத்தை பதிவிட்டு வந்தார். இந்நிலையில் சமந்தா தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியாக சனா பாத் புகைப்படத்தை பதிவிட்டிருந்தார்.

சமந்தா ஏப்ரல் 28ம் தேதி தனது 37வது பிறந்தநாளை கொண்டாடினார்.இந்த ஆண்டு தனது பிறந்தநாளை கொண்டாட ஏதென்ஸ் சென்றார்.

நடிகை சமந்தா வெளியிட்ட புகைப்படத்தில், தனக்கு எதிராக கூடுதலாக ஒரு ப்ளேட் இருந்ததை கண்டு புதிய துணையுடன் வெளிநாட்டுக்கு சுற்றுலா சென்றாரா என ரசிகர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். இந்நிலையில் சமந்தாவின் நிர்வாண புகைப்படங்கள் வெளியானதா இல்லையா என்றும் சமந்தாவின் ஆடையற்ற ஒரு புகைப்படம் வெளியானதா என்ற பகீர் கேள்வி எழுப்பியுள்ளனர் ரசிகர்கள்.

அவர் சான பாத் புகைப்படம்‌ மட்டுமின்றி, ஆடையற்ற ஒரு புகைப்படத்தை வெளியிட்டு, பின்னர் அதை நீக்கி விட்டார்’ என சமூக வலைதளங்களில் முகத்தை மறைத்துக்கொண்டு இருக்கும் புகைப்படங்களை நெட்டிசன்கள் பகிர்ந்து கேள்வி எழுப்பி வருகின்றனர்.

- Advertisement -

Read more

Local News