Monday, April 29, 2024

நானும் அழகி தாங்க…ஒல்லி பெல்லியான ஷிவானி…ரசிகர்கள் சொன்ன வாவ்…

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான நடிகை ஷிவானி நாராயணன், இதுவரை 5 தமிழ்ப் படங்களில் நடித்துள்ளார். அடுத்தப் படத்திற்காகச் சமீபத்தில் ஜிம்மில் தீவிரமாக உடற்பயிற்சி செய்து உடல் எடையைக் குறைத்துள்ளார். இதனையடுத்து, தெலுங்கு பாடலுக்கு அவர் நடனமாடிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இந்த வீடியோவைப் பார்த்த ரசிகர்கள், ஷிவானியின் உடற்பயிற்சியால் ஏற்பட்ட மாற்றத்தைப் பாராட்டி கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர். ஷிவானிக்கு இன்ஸ்டாகிராமில் சுமார் 4 மில்லியன் ரசிகர்கள் உள்ளனர்.

தொடர்ந்து ஜிம்முக்கு சென்று தனது இடுப்பளவை ஸ்லிம் ஆக்கி விட்டார் ஷிவானி நாராயணன்.இப்படி லாஸ்லியா, ஷிவானி போன்ற பிக் பாஸ் பிரபலங்கள் ஸ்லிம்மாக மாறுவதன் மூலம் அவர்களுக்கு பட வாய்ப்புகள் அதிகரிக்குமா என ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Video Link: https://www.instagram.com/reel/C6S18WuPWxx/?utm_source=ig_web_copy_link&igsh=MzRlODBiNWFlZA==

- Advertisement -

Read more

Local News