Touring Talkies
100% Cinema

Monday, April 7, 2025

Touring Talkies

Tag:

Parasakthi

‘பராசக்தி’ திரைப்படம் அந்த படத்தைப் போல் பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது – தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் கொடுத்த மாஸ் அப்டேட்!

சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் திரைப்படம் 'பராசக்தி' எனப்படுகிறது. இந்த படத்தில் ரவி மோகன், ஸ்ரீலீலா மற்றும் அதர்வா ஆகியோர் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துவருகிறார்கள். இப்படத்தை டான் பிக்சர்ஸ் ஆகாஷ்...

லீலா என்றால் பாட்டு நடனம் மட்டுமல்ல… வசனமும் நடிப்பும் தான் ‌- நடிகை ஸ்ரீலீலா பளீச்!

தெலுங்கு திரைப்பட உலகில் விரைவாக முன்னேறி வரும் இளம் முன்னணி நடிகையான ஸ்ரீலீலா, தற்போது தமிழில் சிவகார்த்திகேயனுடன் பராசக்தி படத்தில் நடிக்கிறார். இதற்கு கூடுதலாக, ஹிந்தி திரைப்படங்களிலும் நடித்து வருகிறார். நடிப்பைத் தவிர,...

பராசக்தி படத்தில் குரு சோமசுந்தரம் நடிக்கிறாரா? வெளியான புது அப்டேட்!

சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ரவி மோகன், அதர்வா, ஸ்ரீ லீலா ஆகியோர் இணைந்து நடித்து வரும் படம் 'பராசக்தி'. இந்த படம், சிவகார்த்திகேயனின் 25வது திரைப்படமாக உருவாகி வருவதால், இது அவரது...

இலங்கையில் சூடுபிடித்த பராசக்தி படப்பிடிப்பு… வெளியான படப்பிடிப்பு புகைப்படங்கள்!

நடிகர் அமரன் வெற்றிக்குப் பிறகு, நடிகர் சிவகார்த்திகேயன், "பராசக்தி" என்ற புதிய படத்தில் நாயகனாக நடித்து வருகிறார். இப்படத்தை, இயக்குநர் சுதா கொங்கரா இயக்கி வருகிறார். முதற்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்து, அடுத்த கட்ட...

யோகி பாபுவை இயக்குகிறாரா நடிகர் ரவி மோகன்? நியூ அப்டேட்!

நடிகர் ஜெயம் ரவி தனது பெயரை ரவி மோகன் என மாற்றிய பின்னர், "காதலிக்க நேரமில்லை" திரைப்படம் வெளியானது. இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தாலும், இளம் தலைமுறை ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. தற்போது,...

இலங்கையில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் சிவகார்த்திகேயன் நடிக்கும் பராசக்தி படப்பிடிப்பு!

சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் திரைப்படம் 'பராசக்தி'. இந்த படத்தில் ஜெயம் ரவி, ஸ்ரீலீலா மற்றும் அதர்வா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இந்த படத்தை டான் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பாக...

ரவி மோகனின் அடுத்த படத்தை இயக்குவது இந்த இயக்குனர் தானா?

நடிகர் ரவி மோகன் கடந்த சில வருடங்களில் நடித்த திரைப்படங்கள் அதிர்ச்சி தரும் தோல்விகளை சந்தித்துள்ளன. தற்போது, இயக்குநர் கணேஷ் பாபு இயக்கத்தில் 'கராத்தே பாபு' எனும் புதிய படத்தில் நடித்து வருகிறார். இதன்...

பராசக்தி தற்போதைய காலத்திற்கும் பொருந்தும் கதையாக உருவாகி வருகிறது – தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன்!

திரு.ஆகாஷ் பாஸ்கரன், 'டான் பிக்சர்ஸ்' எனும் தயாரிப்பு நிறுவனத்தை நிறுவி, 'இட்லி கடை, பராசக்தி, சிம்பு 49' ஆகிய மிகப்பெரிய திரைப்படங்களை தயாரித்து வருகிறார். இதில் அதர்வாவை கதாநாயகனாக வைத்து 'இதயம் முரளி'...