சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான பராசக்தி படத்தின் தயாரிப்பு நிறுவனமான ‘டான் பிக்சஸ்’ படத்தில் இருந்து நீக்கப்பட்ட காட்சியை வெளியிட்டுள்ளது. அந்த காட்சியில் செழியன் மற்றும் சின்னதுரை இருவரும் இந்தியில் பேசிக்கொள்ளும் காட்சியும், இருவரும் விளையாட்டுத்தனமாக சண்டை போடும் காட்சியும் இடம்பெற்றுள்ளன.
Add a Comment
