உலகம் முழுவதும் ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்படும் ‘Avengers: Doomsday’ திரைப்படத்தின் அட்வான்ஸ் புக்கிங் தொடங்கியுள்ளது. படத்தின் வெளியீட்டிற்கு இன்னும் நான்கு மாதங்கள் இருக்கும் நிலையில், முன்பதிவு மூலம் இதுவரை சுமார் 100 மில்லியன் அமெரிக்க டாலர் வசூல் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்திய மதிப்பில் இது சுமார் ரூ.950 கோடியாகும். இதன் மூலம் ‘Avengers: Doomsday’ திரைப்படம் வெளியாவதற்கு முன்பே பாக்ஸ் ஆபிஸில் மிகப்பெரிய சாதனையை படைத்துள்ளதாக கூறப்படுகிறது.
Add a Comment
