கிளாமர் உடையில் ரசிகர்களை கிறங்கடித்த நடிகை சைத்ரா ஆர்ச்சர்..!

கன்னட திரையுலகில் ‘சாகராதாச்சே எல்லோ’ திரைப்படத்தின் மூலம் பிரபலமான நடிகை சைத்ரா ஆர்ச்சர், தமிழில் ‘3BHK’ படத்தின் மூலம் அறிமுகமாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். தொடர்ந்து சசிகுமாருடன் இணைந்து ‘மை லார்டு’ திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் தமிழ் உள்ளிட்ட சில தென்னிந்திய படங்களில் நடித்து வருகிறார்.

தென்னிந்திய சினிமாவில் வளர்ந்து வரும் இளம் நடிகைகளில் ஒருவராக இருக்கும் சைத்ரா ஆர்ச்சர், தனது நடிப்பால் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வரும் நிலையில் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக செயல்படுபவர்.

இந்நிலையில், சைத்ரா அச்சர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புதிய போட்டோஷூட் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றன.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading