வெங்கி அட்லூரி இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான ‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’ திரைப்படம் ரசிகர்களிடையே தொடர்ந்து நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் வெளியான இப்படம், திரையரங்குகளில் வெளியாகி நான்கு நாட்களிலேயே உலகளவில் ரூ.150 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
Add a Comment
