ஆகஸ்ட் 21ல் ஓடிடியில் வெளியாகும் ‘ஜனநாயகன்’!

தமிழக முதல்வர் விஜய்யின் கடைசி திரைப்படமாக உருவாகியுள்ள ‘ஜனநாயகன்’ கடந்த ஜூலை 23-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இப்படத்தின் அதிகாரப்பூர்வ வசூல் விவரங்களை தயாரிப்பு நிறுவனம் இதுவரை வெளியிடவில்லை. இருப்பினும், பாக்ஸ் ஆபீஸ் வட்டார தகவல்களின்படி படம் ரூ.300 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், ‘ஜனநாயகன்’ திரைப்படம் ஆகஸ்ட் 21-ம் தேதி ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான முன்னோட்ட வீடியோவும் தற்போது வெளியாகியுள்ளது.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading