மொபைல் பயன்பாட்டை குறையுங்கள் – அறுவை சிகிச்சைக்குப் பிறகு ஷகீலா விழிப்புணர்வு!

நடிகை ஷகீலா உடல்நலக் குறைவு காரணமாக சமீபத்தில் கழுத்து அறுவை சிகிச்சை செய்து கொண்டார். அதிக அளவில் மொபைல் போன் பயன்படுத்தியதே இதற்கான முக்கிய காரணம் என கூறப்படுகிறது. மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பிய பிறகு, தனது யூடியூப் சேனலில் வெளியிட்ட வீடியோவில் தனது உடல்நிலை மற்றும் அனுபவங்களை அவர் பகிர்ந்துள்ளார். குறிப்பாக, மொபைல் பயன்பாட்டை குறைத்துக் கொள்ள வேண்டும் என்று பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளார்.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading