‘டாக்சிக்’ படத்திற்கு ‘ஏ’ சான்றிதழ்!

2026-ல் வெளியாக உள்ள பான் இந்தியா திரைப்படங்களில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள படம் ‘டாக்சிக்’. கீது மோகன்தாஸ் இயக்கத்தில் யஷ், நயன்தாரா, கியாரா அத்வானி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். கன்னடம் மற்றும் ஆங்கில மொழிகளில் நேரடியாக தயாராகி, பிற மொழிகளில் டப்பிங் செய்யப்பட்டுள்ள இந்தப் படம் ஆகஸ்ட் 26-ம் தேதி வெளியாக உள்ளது. தற்போது, 3 மணி நேரம் 14 நிமிடங்கள் ஓடும் இந்தப் படத்திற்கு ‘ஏ’ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading