தமிழ் திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான பிரணீதா சுபாஷ், பீமான அமாவாசை பண்டிகையை முன்னிட்டு தனது கணவருக்கு பாதபூஜை செய்து வணங்கிய புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது இணையவாசிகளிடையே அதிக கவனம் பெற்று வைரலாகி வருகின்றன.
Add a Comment
