நடிகை கங்கனா ரணாவத் சமீபத்திய பேட்டி ஒன்றில், “நரியாக இருப்பதை விட நான் நாயாக இருப்பதையே விரும்புவேன். நாய்கள் விசுவாசத்திற்கும் அழகுக்கும் பெயர் பெற்றவை. நாயாக அழைக்கப்படுவதை நான் ஒரு பாராட்டாகவே கருதுவேன். நான் பிறந்த மண்ணுக்காகப் போராடுவதில் பெருமை கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார். அவரது இந்த கருத்து தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
Add a Comment
