சல்மான் கான் படத்திற்காக பிரம்மாண்டமான ஆப்கானிஸ்தான் கிராமம் செட்!

பாலிவுட் நடிகர் சல்மான் கான் நடிக்கும் புதிய படத்தை தெலுங்கு இயக்குநர் வம்சி பைடிபள்ளி இயக்கி வருகிறார். நயன்தாரா கதாநாயகியாக நடிக்கும் இந்தப் படம் 2027-ம் ஆண்டு ஈத் பண்டிகையை முன்னிட்டு வெளியாக உள்ளது. தற்போது மும்பையில் படப்பிடிப்பு நடைபெற்று வரும் நிலையில், படத்தின் முக்கிய சண்டைக் காட்சிக்காக ஆப்கானிஸ்தான் கிராமத்தை செட் அமைத்து மறுஉருவாக்கம் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading