Advertisement

தனுஷின் ‘ஓம்’ படத்தின் ரன்னிங் டைம் என்ன?

தனுஷ் நடிப்பில், ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஓம் – சாப்டர் 1: உதிரம்’ திரைப்படத்தின் ரன்னிங் டைம் 179 நிமிடங்கள் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. அதாவது, சுமார் 2 மணி நேரம் 59 நிமிடங்கள் ஓடும் இப்படம் வரும் நவம்பர் 20, 2026 அன்று திரையரங்குகளில் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Add a Comment

Leave a Reply