Advertisement

OTT-யில் 100 மில்லியன் நிமிடங்களை கடந்த ‘பாலன் தி பாய்’!

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு மலையாளத்தில் வெளியான ‘மஞ்சும்மேல் பாய்ஸ்’ திரைப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. சிதம்பரம் இயக்கியிருந்த அந்த படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, அவரது இயக்கத்தில் இரண்டு மாதங்களுக்கு முன்பு ‘பாலன் தி பாய்’ திரைப்படம் வெளியானது. வசூல் ரீதியாக முந்தைய படத்தைப் போல பெரிய வெற்றியைப் பெறாவிட்டாலும், விமர்சன ரீதியாக பாராட்டுகளை பெற்றது. கடந்த ஜூலை 31-ஆம் தேதி OTT தளத்தில் வெளியான இப்படம் தற்போது வரை 100 மில்லியன் நிமிடங்களுக்கும் மேல் பார்வையாளர்களால் பார்க்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Add a Comment

Leave a Reply