லோகேஷ் கனகராஜின் ‘டி.சி.’ படத்தின் முதல்நாள் வசூல் என்ன?

லோகேஷ் கனகராஜ் கதாநாயகனாக நடித்த முதல் படமான ‘டி.சி.’ இந்திய பாக்ஸ் ஆபிஸில் சுமாரான தொடக்க வசூலைப் பெற்றுள்ளது. அருண் மாதேஸ்வரன் இயக்கிய இந்தப் படம், வெளியான முதல் நாளில் இந்தியாவில் நிகரமாக ரூ.4.1 கோடி வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பல மொழிகளில் வெளியான இப்படம் நேற்று நாடு முழுவதும் 3,500-க்கும் மேற்பட்ட காட்சிகளில் திரையிடப்பட்டது. இந்தியாவில் மொத்த வசூல் ரூ.4.70 கோடியாக இருந்த நிலையில், வெளிநாட்டு வசூலாக ரூ.1 கோடி சேர்ந்து, உலகளவில் முதல் நாள் வசூல் ரூ.5.70 கோடியாக பதிவாகியுள்ளது.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading