நடிகை அமலா பால் நடித்துள்ள ‘ஹாஃப்’ திரைப்படம் சர்வதேச திரைப்பட விழாவுக்குத் தேர்வாகியுள்ளது. இயக்குநர் சம்ஜத் இயக்கியுள்ள இந்தப் படம் மலையாளம் உள்ளிட்ட பான் இந்திய மொழிகளில் உருவாகியுள்ளது. Fragrant Future Films தயாரித்துள்ள இப்படம் சஸ்பென்ஸ் திரில்லர் கதைக்களத்தில் உருவாகியுள்ளது. தற்போது, செப்டம்பர் மாதம் நடைபெறவுள்ள டொரண்டோ சர்வதேச திரைப்பட விழாவுக்கு இப்படம் அதிகாரப்பூர்வமாக தேர்வாகியுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
Add a Comment
