‘டிசி’ படத்தின் ரன் டைம் வெளியீடு!

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில், லோகேஷ் கனகராஜ், வாமிகா கபி, சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி நடித்துள்ள ‘டிசி’ (DC) திரைப்படம் இந்த வாரம் ஆகஸ்ட் 7-ம் தேதி திரைக்கு வருகிறது. தற்போது படக்குழு வெளியிட்டுள்ள தகவலின்படி, இந்தப் படம் 2 மணி நேரம் 23 நிமிடங்கள் மட்டுமே ஓடும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. ரன் டைம் அறிவிப்பால் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading