‘ராமாயணா’ திரைப்படத்தின் டிரெய்லர் யூடியூப் உள்ளிட்ட அனைத்து சமூக ஊடக தளங்களிலும் 100 கோடி (1 பில்லியன்) பார்வைகளை கடந்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதில், இந்தி டிரெய்லர் மட்டும் யூடியூபில் 10 கோடி பார்வைகளை கடந்துள்ளது. பான் இந்திய திரைப்படமாக உருவாகியுள்ள ‘ராமாயணா’, இந்திய சினிமா வரலாற்றிலேயே அதிகம் பார்க்கப்பட்ட டிரெய்லர் என்ற சாதனையைப் படைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Add a Comment
